Map Graph

சி. அப்துல் அக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

வேலூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி

சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், வேலூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இதக்கல்லூரியானது பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறையில் 14 இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. 1918 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மெல்விஷாரம் முஸ்லீம் கல்விச் சங்கத்தால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்களில் இந்த கல்லூரியும் ஒன்றாகும்.

Read article
படிமம்:Main_building_of_CAHCET.jpgபடிமம்:Electronics_Department_Building_OF_CAHCET.jpgபடிமம்:CAHET_Central_Library.jpg